காளையின் ஆதிகத்தால் சரிவுடன் முடிவடைந்த இந்திய பங்குச் சந்தை!
கார் ரேஸ் பயிற்சி: விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்!
துபையில் கார் ரேஸுக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது நடிகர் அஜித் குமாரின் கார் விபத்தில் சிக்கியது. விபத்தில் கார் சேதமடைந்த போதும் நடிகர் காயமின்றி உயிர் தப்பினார்.