கரூர் பலி: முதல்வரிடம் தொலைபேசியில் விசாரித்த ராகுல் காந்தி!
காலமானார் ஞானத்தாய்
அம்பாசமுத்திரம் தினமணி செய்தியாளர் அழகியநம்பியின் தாயார் காலமானார்.
ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி முன்னாள் பேராசிரியர் மு.செ. குமாரசாமி (அறிவரசன்) துணைவியார் ஞானத்தாய் (84) வயது மூப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை (செப். 28) மாலையில் திருநெல்வேலி தனியார் மருத்துவமனையில் காலமானார்.
இவருக்கு முத்துச் செல்வி, தமிழ்ச் செல்வி ஆகிய மகள்களும் செல்வநம்பி மற்றும் தினமணியில் அம்பாசமுத்திரம் செய்தியாளராகப் பணிபுரியும் அழகியநம்பி ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர்.
இறுதிச்சடங்குகளுக்கு பின்பு ஞானத்தாயின் உடல் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட உள்ளது.
தொடர்புக்கு
9092481997