காளிதாஸ் 2 டீசர்!
பரத் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்ற படம் 'காளிதாஸ்'. காளிதாஸ் படத்தை இயக்கிய ஸ்ரீ செந்திலே இந்த காளிதாஸ் 2 படத்தையும் இயக்கியுள்ளார்.
பரத், பவானி ஸ்ரீ, சங்கீதா, அபர்ணதி, ஆனந்த் நாக், அஜய் கார்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
படத்தில் பரத், அஜய் கார்த்திக், பிரகாஷ் ராஜ், கிஷோர், சங்கீதா, சுரேஷ் மேனன், ஆனந்த் நாக், பவானி ஸ்ரீ, அபர்னதி, ராஜா ரவீந்தர், டி.எம். கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.