மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: 5 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!
கீழப்பழுவூா் பகுதியில் இன்று மின்நிறுத்தம்
அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை (ஜூலை 19) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், கீழப்பழுவூா், அருங்கால், கல்லக்குடி, ஏலேரி, கீழவண்ணம், மேல கருப்பூா், பொய்யூா், மேட்டுகிருஷ்ணாபுரம், வைப்பம், கருவடைச்சேரி, மேலப்பழுவூா், கீழையூா், பூண்டி, மலத்தான்குளம், ஆங்கியனூா், கோக்குடி ஆகிய கிராமங்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் சதாசிவம் தெரிவித்துள்ளாா்.