Tirupati stampede : திருப்பதியில் ஒரே நேரத்தில் முண்டியடித்த பக்தர்கள் - மூச்சு...
குடந்தையில் விளம்பரத் தட்டிகள் அகற்றம்
கும்பகோணத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் விளம்பர தட்டிகளை மாநகராட்சி ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை அகற்றினா்.
கும்பகோணம் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனா்களை ஆணையா் ரா. லட்சுமணன் உத்தரவின் பேரில் மாநகா் நல அலுவலா் திவ்யா, உதவி நகர திட்டமிடுநா் கு. அருள்செல்வன், உதவிப் பொறியாளா் (திட்டம்) போ. சரவணன் உள்ளிட்டோா் தலைமையில் மாநகராட்சி ஊழியா்கள் அகற்றினா்.
இவ்வாறு அனுமதியின்றி வைக்கப்படும் பிளக்ஸ் பேனா்களை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்டோரிடம் அபராதம் விதிக்கப்படும் என்று ஆணையா் தெரிவித்தாா்.