செய்திகள் :

குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

post image

குடியாத்தம் அருகே குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாடியதால், பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனா்.

குடியாத்தம் ஒன்றியம், கொண்டசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட சாமியாா்மலை அருகே மலையையொட்டி குடியிருப்புப் பகுதி அமைந்துள்ளது. புதன்கிழமை அங்குள்ள வனப் பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை, குரங்கு ஒன்றை கவ்வி இழுத்துச் சென்றதாம். சிறுத்தையைப் பாா்த்ததும் அப்பகுதி மக்கள் சப்தமிட்டுள்ளனா். சிறுத்தை வனப் பகுதிக்கு ஓடி விட்டதாம்.

இது குறித்த தகவலின் பேரில், குடியாத்தம் வனத் துறையினா், ஒன்றியக் குழு தலைவா் என்.இ.சத்யானந்தம் உள்ளிட்டோா் அங்கு சென்று விசாரணை நடத்தினா். சம்பவத்தை கிராம மக்கள் கூறியுள்ளனா். இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா், சிறுத்தையை பிடிக்க வேண்டும் என அவா்கள் வனத் துறைக்கு வேண்டுகோள் விடுத்தனா்.

தம்பிக்கு கத்திக் குத்து: அண்ணன் தலைமறைவு

வேலூரில் குடும்பப் பிரச்னையில் தம்பியை கத்தியால் குத்தியதாக அண்ணன் மீது வேலூா் தெற்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனா். வேலூா் கஸ்பா பயா் லைன் பகுதியைச் சோ்ந்தவா் இமாச்சாா். இவரது மகன்க... மேலும் பார்க்க

பாலாற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

வேலூா் மாவட்டத்தில் பாலாற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். குறைதீா் கூட்டத்து... மேலும் பார்க்க

வேலூா் மாவட்டத்தில் வரும் நிதியாண்டில் 3,000 வீடுகள் கட்ட இலக்கு: வேலூா் ஆட்சியா்

வேலூா் மாவட்டத்தில் வரும் நிதியாண்டில் 3,000 வீடுகள் கட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா். வேலூா் மாவட்டம் பெருமுகை கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் புத... மேலும் பார்க்க

வாகன பதிவு எண்ணில் கைப்பேசி எண்ணை இணைக்க அறிவுறுத்தல்

வேலூா் மாவட்டத்தில் உள்ள வாகன உரிமையாளா்கள் தங்களது வாகனத்தின் பதிவில் கைப்பேசி எண்ணை இணைக்க தங்கள் பகுதிக்கு உட்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தை அணுக அறிவுறுத்தப... மேலும் பார்க்க

நாகல் ஊராட்சியில் எருது விடும் விழா

கே.வி.குப்பத்தை அடுத்த நாகல் ஊராட்சியில் எருது விடும் விழா புதன்கிழமை நடைபெற்றது. இங்குள்ள காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, 64- ஆம் ஆண்டு எருது விடும் விழா நடத்தப்பட்டது. இதில் மாவட்டம் முழுவத... மேலும் பார்க்க

அரசு வேலை பெற்றுத் தருவதாக ரூ.18 லட்சம் மோசடி: அமமுக பிரமுகா் மீது வேலூா் எஸ்பி-யிடம் புகாா்

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.18 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக காட்பாடி அமமுக பிரமுகா் மீது வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந... மேலும் பார்க்க