செய்திகள் :

'குறைந்த தங்கம் விலை' - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

post image
நேற்றை விட...

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.25-ம், பவுனுக்கு ரூ.200-உம் குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது.

ஒரு கிராம் தங்கம்...

இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.8,955-க்கு விற்பனை ஆகி வருகிறது.

ஒரு பவுன் தங்கம்...

இன்று தங்கத்தின் விலை (22K) பவுனுக்கு ரூ.71,640 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை...

சென்னையில் வெள்ளியின் விலையில் கிராமுக்கு ரூ.118 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

Gold Rate: பவுனுக்கு ரூ.1,200 குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்!

நேற்றை விட...இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.150-ம், பவுனுக்கு ரூ.1,200-ம் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம்இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.8,980-க்கு விற்பன... மேலும் பார்க்க

மீண்டும் பவுனுக்கு ரூ.73,000-த்தை தாண்டிய தங்கம் விலை! - எவ்வளவு தெரியுமா?

தங்கம் | ஆபரணம்தங்கம் விலை கிராமுக்கு ரூ.40-ம், பவுனுக்கு ரூ.320-ம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.தங்கம் | ஆபரணம்இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.9,130 ஆக விற்பனை ஆகி வருகி... மேலும் பார்க்க

ஏற்றத்தில் தங்கம் விலை; தங்கத்தை வாங்கி குவிக்கும் ரிசர்வ் வங்கி - இரண்டுக்கும் காரணம் என்ன?

தங்கம் | ஆபரணம்கடந்த சில நாள்களாக பம்மி வந்த தங்கம் விலை, இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்டத் தொடங்கியுள்ளது. கடந்த 2-ம் தேதி தங்கம் விலை, ஒரே நாளில் இரண்டு முறை மாற்றத்தை சந்தித்தது. அந்த ... மேலும் பார்க்க

`தங்கம் விலையில் சின்ன ஏற்றம்' - இன்றைய தங்கம் விலை நிலவரம்!

தங்கம் விலை என்ன?!இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 ஆகவும், பவுனுக்கு ரூ.200 ஆகவும் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.ஒரு கிராம் தங்கம்...இன்று ஒரு கிராம் தங்கம் (22K) விலை ரூ... மேலும் பார்க்க

Gold Rate: 'இறக்கத்தில் தங்கம் விலை!' - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம்இன்று (மே 29) தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 ஆகவும், பவுனுக்கு ரூ.320 ஆகவும் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.தங்கம்இன்று ஒரு கிராம் தங்கம் (22K) விலை ரூ.8,895 ஆகும்.தங்கம... மேலும் பார்க்க

'ஏற்றமும், இறக்குமுமாக தங்கம் விலை!' - இன்று தங்கம் விலை என்ன?

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 ஆகவும், பவுனுக்கு ரூ.480 ஆகவும் குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. தங்கம் விலை தொடர்ந்து ஏற்றமும், இறக்கமுமாய் இருந்து வருகிறத... மேலும் பார்க்க