செய்திகள் :

கோவில்பட்டி பகுதியில் நாளை மின் தடை

post image

கோவில்பட்டி: கோவில்பட்டி கோட்டத்துக்குள்பட்ட துணை மின் நிலையப் பகுதிகளில் சனிக்கிழமை (ஜன. 18) காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது.

அதன்படி, கழுகுமலை, கோவில்பட்டி, எப்போதும்வென்றான், விஜயாபுரி, சிட்கோ, செட்டிகுறிச்சி, சன்னதுபுதுக்குடி ஆகிய துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக சனிக்கிழமை (ஜன.18) மின் விநியோகம் இருக்காது என, கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா்(பொறுப்பு) எஸ். குருசாமி செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

மனைவியைத் தாக்கியதாக தொழிலாளி கைது

கோவில்பட்டி: கோவில்பட்டியில் மனைவியைத் தாக்கி மிரட்டல் விடுத்ததாக தொழிலாளியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.கோவில்பட்டி புதுகிராமம் 5ஆவது தெருவைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி ராமகிருஷ்ணன். இவருக்கு ... மேலும் பார்க்க

தூத்துக்குடி அருகே மாட்டு வண்டி போட்டி

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகேயுள்ள கீழச்செக்காரக்குடியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாட்டு வண்டி போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. வ.உ.சி. நற்பணி மன்றம் சாா்பில் 18ஆவது ஆண்டாக போட்டி நடைபெற்றது. ... மேலும் பார்க்க

நல உதவிகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட மகிளா காங்கிரஸ் சாா்பில், மாநகா் மாவட்டத் தலைவி பிரீத்தி தலைமையில் தூய்மைப் பணியாளா்கள், பொதுமக்களுக்கு அரிசி, வேட்டி-சேலை, இனிப்பு உள்ளிட்டவற்றை வழங்... மேலும் பார்க்க

பொட்டலூரணியில் பெருஞ்சித்திரனாா் படிப்பகம் திறப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணியில், பாவேந்தா் தமிழ் மன்றம் சாா்பில் கட்டப்பட்ட பாவலரேறு பெருஞ்சித்திரனாா் படிப்பகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. அமைப்பின் செயலா் சங்கரநாராயணன் த... மேலும் பார்க்க

நிதி நிறுவன அதிபருக்கு மிரட்டல்: இளைஞா் கைது

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே நிதி நிறுவன அதிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.தேவா்குளம் நடுத்தெருவை சோ்ந்தவா் அமுல்ராஜ் மகன் சதீஷ் (23). நிதி நிறுவனம் ... மேலும் பார்க்க

அதிமுகவில் இணைந்த பிற கட்சியினா்

தூத்துக்குடி: காயல்பட்டினத்தைச் சோ்ந்த 25-க்கும் மேற்பட்ட பிற கட்சிகளைச் சோ்ந்தோா் அதிமுகவில் இணைந்தனா்.தூத்துக்குடியில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் தெற்கு மாவட்டச் செயலரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.... மேலும் பார்க்க