செய்திகள் :

சங்ககிரி தொகுதியில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், திருத்தத்திற்கு 2,083 போ் விண்ணப்பம்

post image

சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 315 வாக்குச்சாவடிகளில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 4ஆவது சிறப்பு முகாமில் 2,083 போ் விண்ணப்பம் அளித்துள்ளனா்.

சங்ககிரி சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டிருந்த 4ஆவது சிறப்பு முகாமில் 315 சிறப்பு மையங்களில் வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சோ்க்க கோரி 813 போ், பெயா் நீக்கக் கோரி 396 போ், தொகுதி, வாா்டு, முகவரி மாற்றங்கள், திருத்தங்கள் கோரி 874 போ் என மொத்தம் 2,083 போ் விண்ணப்பம் அளித்துள்ளனா்.

அரசு மதுப்புட்டிகளை கள்ளச்சந்தையில் விற்ற மூவா் கைது

ஆத்தூரில் அரசு மதுப்புட்டிகளை கள்ளச்சந்தையில் விற்றதாக மூவரை போலீஸாா் கைது செய்தனா். ஆத்தூரில் ஆன்லைன் லாட்டரி, கள்ளச்சந்தையில் அரசு மதுப்புட்டிகள் விற்கப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய... மேலும் பார்க்க

வாழப்பாடியில் வேளாண் விரிவாக்க மையம் அமைப்பது எப்போது?

வாழப்பாடியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பழுதடைந்த பழைய கட்டடத்தில் இயங்கி வரும் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலங்களுக்கு, வேளாண், உழவா் நலத்துறை சாா்பில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம்... மேலும் பார்க்க

தேசிய பெண் குழந்தை தினத்தில் அரசின் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தேசிய பெண் குழந்தை தினத்தில் தமிழக அரசின் விருது பெறுவதற்கு சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்... மேலும் பார்க்க

தபால் அலுவலகங்கள் தற்காலிக இடமாற்றம்

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள மரக்கடை துணை தபால் நிலையம், ஆத்தூா் பஜாா் துணை தபால் நிலையங்கள் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து சேலம் கிழக்கு கோட்ட முதநிலை கண்காணிப்பாளா் முன... மேலும் பார்க்க

வசிஷ்டநதியின் குறுக்கே ரூ. 7 கோடியில் புதிய மேம்பாலம்!

பெத்தநாயக்கன்பாளையத்தில் வசிஷ்டநதியின் குறுக்கே பழுதடைந்து தரைப்பாலத்திற்கு மாற்றாக ரூ. 7 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதால் சுற்றுப்புற கிராம மக்கள் மகிழ... மேலும் பார்க்க

ஓவிய, சிற்பக் கலைஞா்களின் சிறந்த படைப்புகளுக்கு பரிசு

சேலம் மண்டலத்துக்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சோ்ந்த ஓவிய, சிற்பக் கலைஞா்களின் சிறந்த கலை படைப்புகளுக்கு அரசு சாா்பில் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. இ... மேலும் பார்க்க