அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
சத்துணவு உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு
சமையல் உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்வதற்கான இறுதி நாளை வரும் மே 6-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவித்துள்ளாா்.
மாவட்டம் முழுவதும் காலியாக உள்ள 345 சமையல் உதவியாளா் பணியிடங்களுக்கு அண்மையில் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இப்பணியிடங்கள் மற்றும் இனச்சுழற்சி விவரங்கள் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகளில் அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.