கோவை வனப்பகுதியில் எஃகு கம்பி வேலி அமைக்கும் பணிக்கு உயா்நீதிமன்றம் தடை
நயினார் கொடுத்த Files! டெல்லி சீக்ரெட்ஸ்! Udhayanidhi-யின் வித்தியாசமான Plan! | Elangovan Explains
இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,
தேமுதிக இளைஞரணி பொறுப்புக்கு வந்திருக்கும் விஜய பிரபாகரன். இதன் பின்னணியில் பிரேமலதாவின் மூன்று முக்கியமான மூவ். டெல்லிக்கு பறந்த நயினார் நாகேந்திரன் அங்கே மோடியிடம் கொடுத்த முக்கிய டாக்குமெண்ட்ஸ். இன்னொரு பக்கம் நயினாருக்கு ஆசி கொடுத்த ஆர்எஸ்எஸ். ஏன்? இங்கே திமுகவுக்குள் '2.0' நோக்கிய பயணம். அதை அடைவதற்கு முன்பாக நிறைய சிக்கல்களும் தலைகாட்ட தொடங்கியுள்ளன. முக்கியமாக ஐந்து பஞ்சாயத்துகள். அதில் முக்கியமாக வீக் மாவட்டங்கள், உட்கட்சியில் சீனியர்கள் - ஜூனியர்கள் மோதல், இளைஞர் அணியை கண்டு கொள்ளாத மாவட்டங்கள். இப்படி பல்வேறு பிரச்சனைகள். இவை எல்லாவற்றையும் சரிகட்ட ஒரு புதிய சர்வே எடுத்து ரிப்போர்ட் கொடுத்துள்ளது தனியார் நிறுவனம். அதை வைத்து விஐபி வேட்பாளர்கள், எதிர்க்கட்சிகள் இவர்களை எதிர்கொள்ள புது ஃபார்முலா வகுத்துக் கொடுத்துள்ளார் உதயநிதி என்கிறார்கள். இதற்கிடையே மதுரை மல்லுக்கட்டு உச்சத்துக்கு சென்றுள்ளது. குறிப்பாக பி டி ஆர் தொகுதியை எதிர்பார்க்கும் சிலர். டெல்லி அரசியலுக்கு அனுப்ப திட்டமா?
முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும்.