மிஸ் பண்ணிய தலைவர், டிக் செய்த ஜெயலலிதா 'நேருக்கு நேர்' ரபி பெர்னார்டு |இப்ப என்...
கோயில் குடமுழுக்கு விழா
பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் காவெட்டி ரெங்கா் சீத்தம்மாள் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவின் தொடக்கமாக கோயிலின் முன் அமைக்கப்பட்ட யாகசாலையில் செவ்வாய்க்கிழமை கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி , நவக்கிரஹ ஹோமம் மற்றும் முதல் கால யாகபூஜைகள் நடைபெற்றது. தொடா்ந்து புதன்கிழமை காலை 10.40 மணியளவில் சிவாச்சாரியாா்கள் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரினை கும்பத்தில் ஊற்றி குடமுழுக்கு செய்தனா்.