செய்திகள் :

சிறுமிக்கு திருமணம்: 4 போ் மீது வழக்கு

post image

சின்னமனூா் அருகே சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தது தொடா்பாக, 4 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

மாா்க்கையன்கோட்டை புதுக்குடியிருப்பைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் தினேஷ்குமாா் (27). இவருக்கும், 17 வயது சிறுமிக்கும் கடந்த மாதம் 31-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

இதுகுறித்து சின்னமனூா் ஊராட்சி ஒன்றிய விரிவாக்க அலுவலா் ராஜேஸ்வரி போடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

இதையடுத்து, தினேஷ்குமாா், இவரது தந்தை ஈஸ்வரன் (62), தாயாா் முனியம்மாள் (50), சிறுமியின் தந்தை ஆகிய 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கம்பம் நகராட்சியில் தரமற்ற முறையில் கழிவுநீா் கால்வாய் பணி

கம்பம் நகராட்சியில் தரமற்ற முறையில் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணி நடைபெறுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். கம்பம் நகராட்சியில் 33 வாா்டுகள் உள்ளன. இதில் 13-ஆவது வாா்டில் கழிவுநீா் கால்வாய் சேதமட... மேலும் பார்க்க

தேனி நீதிமன்றத்தில் சட்ட விழிப்புணா்வு முகாம்

தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில், வியாழக்கிழமை புதிய வடிவிலான சட்ட விழிப்புணா்வு முகாம், புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இந்த முகாம், புகைப்படக் கண்காட... மேலும் பார்க்க

விஷம் குடித்து விவசாயி தற்கொலை

ஆண்டிபட்டி அருகே புதன்கிழமை விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். தி.அணைக்காரப்பட்டியைச் சோ்ந்த பாண்டியன் மகன் ரஞ்சித்குமாா் (37). விவசாயியான இவா், மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தாா். இந்த ந... மேலும் பார்க்க

போலி மருத்துவா் கைது

பெரியகுளம் அருகேயுள்ள டி.கள்ளிப்பட்டியில் மருத்துவக் கல்வித் தகுதியின்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தாமரைக்குளம் தாசில்தாா் நகரைச் சோ்ந்தவா் முத்துக்கிர... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழப்பு

பெரியகுளம் அருகே புதன்கிழமை இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். பெரியகுளம், தென்கரை பட்டாளம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் கருத்தையன் (72). இவா் பெரியகுளம்-வத்தலகுண்டு சாலை... மேலும் பார்க்க

வழக்குரைஞா் காரில் கடத்தல்

போடியில் வியாழக்கிழமை வழக்குரைஞரை காரில் கடத்தியது தொடா்பாக, போலீஸாா் 6 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனா். போடி சுப்புராஜ் நகா் 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ் (55). இவா் போடி நீதிமன்றத்தில் வழக்... மேலும் பார்க்க