செய்திகள் :

சிவகார்த்திகேயனின் ஹவுஸ் மேட்ஸ் டிரைலர்!

post image

சிவகார்த்திகேயன் ப்ரொடெக்‌ஷன்ஸ் வழங்கும் ஹவுஸ் மேட்ஸ் திரைப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில், நடிகர் தர்ஷன் நாயகனாக நடித்துள்ள படம் ’ஹவுஸ் மேட்ஸ்’. நகைச்சுவைக் கலந்த ஹாரர் திரைப்படமான, இந்தப் படத்தில் நடிகர் காளி வெங்கட் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படம் ஃபேண்டெசி கலந்த ஹாரர் காமெடி திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது.

எஸ். விஜயபிரகாஷ் தயாரிப்பில், ராஜேஷ் முருகேசன் இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தை நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் வழங்குகிறது.

மேலும் இந்த படத்தில், நடிகர்கள் அர்ஷா பைஜு, வினோதினி, தீனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘ஹவுஸ் மேட்ஸ்’ வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த நிலையில், ‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிக்க: பிரபல நட்சத்திர நடிகர்கள் நடிக்கும் புதிய தொடர்!

The team of Sivakarthikeyan Protections has released the trailer of the film House Mates.

ஓடிடியில் குபேரா: இந்த வாரம் வெளியாகும் படங்கள்!

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், வெப் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.இயக்குநர் நெல்சன் வெங்கடேஷன் இயக்கத்தில் நடிகர்கள் அதர்வா, நிமிஷா சஜயன் நடிப்பில் வெளியான டிஎன்ஏ திரைப... மேலும் பார்க்க

கருப்பு... ஆர்ஜே பாலாஜி பதிவால் ரசிகர்கள் உற்சாகம்!

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். நீதிமன்ற வழக்கை மையமாக வைத்து படத்தின் கதை உரு... மேலும் பார்க்க

பிரபல நட்சத்திர நடிகர்கள் நடிக்கும் புதிய தொடர்!

பிரபல நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடிக்கும் புதிய தொடரின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.ஆடுகளம் தொடர் நடிகர் சல்மானுல் பாரிஸ், ஆஹா கல்யாணம் தொடர் நடிகை காயு ஸ்ரீ பிரதான பாத்திரங்களில் நடிக்கும் புதிய தொடர... மேலும் பார்க்க

தொடரும் 2025-இன் அதிசயம்: இத்தாலி விளையாட்டு உலகிற்கு பொற்காலம்!

இத்தாலி நாட்டிற்கு இந்தாண்டு (2025) விளையாட்டு உககில் பொன்னான ஆண்டாக இருந்து வருகிறது. கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ், கார்பந்தயன் என இத்தாலிக்கு இந்தாண்டு விளையாட்டுகளில் பல வரலாற்றுச் சாதனைகளை நிகழ... மேலும் பார்க்க

தலைவன் தலைவி டிரைலர்!

நடிகர் விஜய் சேதுபதி, நித்யா மெனன் நடிப்பில் உருவான தலைவன் தலைவி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகி பாபு நடிப்பில் தலைவன் தலை... மேலும் பார்க்க

தமிழ், தெலுங்கில் டப்பிங் பேசிய நித்யா மெனன்!

நடிகை நித்யா மெனன் தெலுங்கில் டப்பிங் செய்யும் விடியோ வெளியாகியுள்ளது. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகி பாபு நடிப்பில் தலைவன் தலைவி படம் உருவாகியுள்ளது.சத்ய... மேலும் பார்க்க