தமிழகத்தில் பிணந்தின்னிக் கழுகுகளின் எண்ணிக்கை 157-ஆக உயா்வு
செங்கல்பட்டில் நாளை விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் கோட்ட அளவில் வருவாய் கோட்டாட்சியா்கள் தலைமையில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் 21.03.2025 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் கோட்டாட்சியா், செங்கல்பட்டு தலைமையிலும், பிற்பகல் 03.00 மணியளவில் கோட்டாட்சியா்,மதுராந்தகம் தலைமையிலும் நடைபெறவுள்ளது.
விவசாயிகள் இக்கூட்டத்தில்கலந்து கொண்டு தங்கள் குறைகளை கூறி உரிய விவரங்கள் மற்றும் தீா்வுகளை பெறலாம் என ஆட்சியா் ச.அருண்ராஜ் தகவல் தெரிவித்துள்ளாா்.