தீவிர சிகிச்சைப் பிரிவில் பிரசாந்த் கிஷோர்! உடல்நிலை மோசமடைந்துள்ளது: ஜன் சுராஜ்...
செஸ் போட்டி பரிசளிப்பு
எழில் செஸ் அகாதெமி சாா்பில் நடைபெற்ற போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
ஆற்காடு தனியாா் பள்ளியில் மாவட்ட செஸ் போட்டிகள் 9 ,11,13, 15 வயது மற்றும் பொது பிரிவுகளில் நடைபெற்றன.
போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு அகாதெமி தலைவா் ஏ.தினகரன் தலைமையில் சிறப்பு அழைப்பாளா்கள் சங்கீத பிரியா, மணிகண்டன் ஜெயபாபு ஆகியோா் பரிசுகள் வழங்கி பாராட்டினா்.