செய்திகள் :

ஜன. 2 முதல் சென்னை புறநகர் ரயில்களின் நேரம் மாற்றம்! முழு அட்டவணை!

post image

வரும் ஜன. 2 முதல் சென்னை புறநகர் ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இயங்கும் அனைத்து மின்சார ரயில்களின் அட்டவணை வரும் ஜன. 2 ஆம் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்னை மூர்மார்க்கெட் - கும்முடிபூண்டி , சென்னை மூர்மார்க்கெட் - அரக்கோணம், சென்னை கடற்கரை - வேளச்சேரி உள்ளிட்ட அனைத்து வழித்தட மின்சார ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அனைவரும் புது அட்டவணையைக் கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வழக்குரைஞர்களுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை !

சென்னை: வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் மற்றும் அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வ... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு தொடங்கியது

விழுப்புரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநில மாநாடு விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை(ஜன.3) தொடங்கியது.விழுப்புரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநில மாநாடு வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

வேலு நாச்சியார், கட்டபொம்மன் பிறந்த நாள்: ஆளுநர் மரியாதை!

வீரமங்கை வேலு நாச்சியார் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் உள்ள இருவரின் திருவுருவப் படத்திற்கு ஆளுநர் ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.சுதந்திரப் போராட்டத்தில் த... மேலும் பார்க்க

உதவியாளரை தரக்குறைவாக ஒருமையில் பேசிய அமைச்சர்!

தஞ்சாவூரில் விழா மேடையில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தன் உதவியாளரை தரக்குறைவாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மேலவஸ்தாசாவடியில் அமைந்துள்ள தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில் ம... மேலும் பார்க்க

காலனித்துவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தியவர் வேலு நாச்சியார்: பிரதமர் மோடி!

வேலு நாச்சியார் பிறந்த நாளுக்கு தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தில் முக்கிய பங்கு வகித்த இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போர... மேலும் பார்க்க

ஆருத்ரா தரிசனம்: ஜன.13ல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

கடலூர்: சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோவில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திற்கு ஜனவரி 13 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர்கோயிலில் ஆருத்ரா தரிசனம் மிகச் சிறப்பா... மேலும் பார்க்க