செய்திகள் :

டிரெண்டிங்கில் விடியோ பாடல்: தமன்னா நெகிழ்ச்சி!

post image

நடிகை தமன்னா தனது விடியோ பாடல் யூடியூப்பில் டிரெண்டிங்கில் இருப்பதால் மகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

ரெய்டு 2 படத்தில் நடிகை தமன்னா நடனத்தில் புதிய பாடல் விடியோ சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கேடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை தமன்னா, தனுஷ், கார்த்தி, சூர்யா, விஜய், அஜித் என முன்னனி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

ரஜினியுடன் காவாலா என்ற பாடலுக்கு நடனமாடி ஜெயிலர் படத்துக்கு மிகப்பெரிய புரமோஷனாக அமைந்ததும் குறிப்பிடத்தக்கது.

தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் ஹிந்தியில் அவரது நடனதுக்கு ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.

ஹிந்தியில் ‘ஸ்ட்ரீ 2’ படத்தில் ஒரு கவர்ச்சி பாடலுக்கு நடனமாடி அசத்தினார். இந்தப் பாடல் யூடியூப்பில் மட்டும் 555 மில்லியன் (55.5 கோடி) பார்வைகளைக் கடந்துள்ளது.

தற்போது ஒடேலா 2, ரெய்டு 2 படங்கள் வெளிவர இருக்கின்றன. இந்நிலையில், ராஜ்குமார் குப்தா இயக்கியுள்ள ரெய்டு 2 படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார்.

இந்தப் பாடல் யூடியூப் டிரெண்டிங்கில் 2ஆவது இடம் பிடித்தது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

மகாநதி தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

மகாநதி தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது.விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் மகாநதி. இத்தொடர் 2023 ஜனவரி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொ... மேலும் பார்க்க

நடிகர் அர்ஜூன் 2வது மகள் அஞ்சனாவுக்கு டும்.. டும்..! 13 வருடக் காதலாம்!!

அஞ்சனா.. அதிகம் அறியப்படாத.. ஆனால், மிகப் பிரபலமான நடிகரின் மகள். ஆம்.. நடிகர் அர்ஜூனின் இளைய மகள்தான் அஞ்சனா. இவருக்கு அண்மையில் நீண்டநாள் காதலருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.மிகக் ... மேலும் பார்க்க

அழுகை - கொண்டாட்டம்: மான்செஸ்டர் யுனைடெட்டின் த்ரில் வெற்றியால் வைரலான சிறுவன்!

ஐரோப்பா லீக் காலிறுதியின் இரண்டாம் கட்ட போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் 5-4 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது. ஐரோப்பா லீக் காலிறுதியின் 2ஆம் கட்ட ஆட்டத்தில் யுனைடெட் அணி ஒலிம்பிக் லியோனைஸ் அணி... மேலும் பார்க்க

வீர தீர சூரன் ஓடிடி ரிலீஸ் தேதி!

தங்கலான் படத்திற்குப் பிறகு விக்ரம் நடிப்பில் வீர தீர சூரன் இரண்டாவது பாகம் கடந்த மார்ச் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.சித்தா பட இயக்குநர் அருண் குமார் இயக்கிய இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சு... மேலும் பார்க்க

பிரேமம் பட இயக்குநரின் கைவண்ணத்தில் ரெட்ரோ டிரைலர்!

சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படத்தின் டிரைலரை அல்போன்ஸ் புத்திரன் கட் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ரெட்ரோ திரைப்படத்தின் டிரைலர் இன்று (ஏப்.18) மாலை வெளியாகவிரு... மேலும் பார்க்க

புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் தைலாபிஷேகம்!

புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோயிலில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தைலாபிஷேகம் இன்று தொடங்கியது.தஞ்சாவூரை அடுத்த புன்னைநல்லூரில் மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. சுமார... மேலும் பார்க்க