செய்திகள் :

டூர் போயிருக்கீங்களா, அப்ப பரிசை அள்ளுங்க..! - Travel Contest Season 2 ரெடி!

post image

விகடன் வாசகர்களை எழுத்தாளர்களாக்கும் சிறு முயற்சிதான் My Vikatan!

யுஜிசி முன்னெடுப்பை அறிமுகப்படுத்தி, எழுத்தின் மீது ஆர்வம் கொண்ட படைப்பாளிகளுக்கு களம் அமைத்து கொடுப்பதில் பெருமை கொள்கிறது `மை விகடன்’

கடந்த மாதம், வாசகர்கள் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி ``Travel Contest - பயணக் கட்டுரை” என்ற தலைப்பில் வாசகர்கள் கட்டுரைகள் அனுப்பினர். வாசகர்களிடமிருந்து மகத்தான வரவேற்பு கிடைத்தது.

நூற்றுக்கணக்கான வாசகர்கள் தங்கள் சுற்றுலா அனுபவங்களை அனுப்பி இருந்தனர். உள்ளூர் ஊட்டி தொடங்கி போர்சுகல், கம்போடியா, போலாந்து, ஸ்விஸ், துபாய் என பல நாடுகளின் சுற்றுலா அனுபவங்களை சுவாரஸ்யம் குறையாமல் பகிர்ந்திருந்தனர்.

நீங்கள் கொடுத்த, தொடர்ந்து கொடுத்துக்கொண்டு இருக்கும் வரவேற்பு, இந்த `Travel Contest'- ஐ மீண்டும் நடத்த எங்களை உந்தி தள்ளியிருக்கிறது. ஆமாம், `Travel Contest' சீசன் 2-க்கு தயாராகுங்கள்.

தொடர்ந்து உங்கள் உள்ளுர் வெளியூர், வெளிநாடு பயண அனுபவங்களை எங்களிடம் பகிருங்கள். பரிசை அள்ளுங்கள்...!

Travel Contest

சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.

நினைவில் கொள்க:

  • நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஜூன் 30

  • ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.

  • உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்

  • விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்

  • உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது.

  • கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Travel Contest 2: 1000 ஆண்டுகளுக்கு பின் நிலைத்திருப்பது எப்படி? - சிலிர்க்க வைத்த சிந்து சமவெளி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

7,000 அடி உயரத்திலிருந்து 18,000 அடி உயரத்திற்குப் பைக் சவாரி! - திசையெல்லாம் பனி – 2 | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel Contest: சுற்றுலா அனுபவத்தை பகிர்ந்து பரிசை வென்ற வாசகர்கள்! சீசன் 2-க்கு நாங்க ரெடி, நீங்க?

விகடன் வாசகர்களை எழுத்தாளர்களாக்கும் சிறு முயற்சிதான் My Vikatan!யுஜிசி முன்னெடுப்பை அறிமுகப்படுத்தி, எழுத்தின் மீது ஆர்வம் கொண்ட படைப்பாளிகளுக்கு களம் அமைத்து கொடுப்பதில் பெருமை கொள்கிறது `மை விகடன்’... மேலும் பார்க்க

ஏற்காடு: கண்ணை கவரும் மலர்கள்... 48வது கோடை விழா காட்சிகள்!

ஏற்காடு 48வது கோடை விழா ஏற்காடு 48வது கோடை விழா ஏற்காடு 48வது கோடை விழா ஏற்காடு 48வது கோடை விழா ஏற்காடு 48வது கோடை விழா ஏற்காடு 48வது கோடை விழா ஏற்காடு 48வது கோடை விழா ஏற்காடு 48வது கோடை விழா ஏற்காடு ... மேலும் பார்க்க

Sealand: தனி கொடி, தனி கரன்சி; கடலின் நடுவே இருக்கும் `உலகின் மிகச்சிறிய நாடு' பற்றி தெரியுமா?

உலகின் மிகச் சிறிய நாடு என்று சொன்னால் உடனே பலருக்கும் வாடிகன் சிட்டி தான் நினைவிற்கு வரும். ஆனால் வாடிகன் சிட்டியை விட சிறிய நாடு ஒன்று உள்ளது என்பது பலருக்கும் தெரியாது!நடுக்கடலில் அமைந்திருக்கும் இ... மேலும் பார்க்க

இமயத்தின் ஓர் அழகான ஆபத்தை நோக்கிய எங்கள் பயணத்தின் முதல் நாள்! - திசையெல்லாம் பனி - 1 | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க