செய்திகள் :

தங்கத்தின் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

post image

சென்னையில் தங்கம் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.57,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை கிராம் ரூ.7,140-க்கும், சவரன் ரூ.57,120-க்கும் விற்பனையான நிலையில், திங்கள்கிழமை எவ்வித மாற்றமுமின்றி அதே விலையில் தங்கம் விற்பனையானது.

செவ்வாய்க்கிழமை தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.57,200-க்கு விற்பனை ஆன நிலையில் புதன்கிழமை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.57,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க..:ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறியது லாபதா லேடீஸ்!

இந்த நிலையில், சென்னையில் இன்று(டிச.18) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 57,120-க்கும், கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.7,135-க்கும் விற்பனையாகிறது.

அதேபோல், மூன்றாவது நாளாக வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி கிராம் ரூ.100-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க..:சென்னை துறைமுகம் பகுதியில் கடலுக்குள் விழுந்த கார்: ஓட்டுநரை தேடும் பணி தீவிரம்

கூட்டுறவு அங்காடிகளில் பொங்கல் சிறப்புத் தொகுப்பு விற்பனை தொடக்கம்!

தமிழக கூட்டுறவுத் துறை சார்பில் பொங்கல் சிறப்புத் தொகுப்பு விற்பனையை அமைச்சர் பெரியகருப்பன் இன்று(புதன்கிழமை) தொடக்கிவைத்தார்.சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமதேனு கூட்டுறவு அங்காடியில் வாடிக்கையாளர்கள... மேலும் பார்க்க

சென்னையில் தூறல் தொடங்கியது! சமூக வலைதளங்களில் சொல்வது போல நடக்குமா?

சென்னையில் தூறல் தொடங்கிய நிலையில் இந்த மழை குறித்து சமூக ஊடகங்களில் வரும் தகவல்களைப் பார்த்து பயப்பட வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ... மேலும் பார்க்க

தமிழக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு காங்கிரஸ் போராட்டம்!

நாடாளுமன்றத்தில் முக்கிய பிரச்சனைகளை விவாதிக்க வலியுறுத்தி தமிழக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அமெரிக்க நீதிமன்றத்தால் குற்றம்சாட்டப்பட்டுள்ள அதானிய... மேலும் பார்க்க

வேலியே.. ரூ.20 லட்சம் பறித்த வழக்கில் காவல் ஆய்வாளர், வருமான வரி ஊழியர்கள் கைது

சென்னை: சென்னை, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த முகமது கவுஸ் என்பவரிடம் ரூ.20 லட்சம் பறித்த வழக்கில் நடத்தப்பட்ட விசாரணையில், வருமான வரித்துறை அதிகாரிகள் 3 பேர் கைது உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.வா... மேலும் பார்க்க

தேனி அழைத்துச் செல்லப்பட்ட சவுக்கு சங்கர்!

தேனி: சென்னையில் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் புதன்கிழமை தேனிக்கு அழைத்து வரப்பட்டார்.கஞ்சா வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகமல் இருந்ததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட சவுக்கு சங்கரை சென்னைய... மேலும் பார்க்க

திருப்பூர் மாநகராட்சியைக் கண்டித்து 90 சதவீத கடைகள் அடைப்பு!

திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி, தொழில் வரி உள்ளிட்ட பல்வேறு வரியினங்களை உயர்த்தியுள்ளதைக் கண்டித்து வியாபாரிகள், தொழில் அமைப்புகள் சார்பில் 90 சதவீத கடைகள் புதன்கிழமை அடைக்கப்பட்டன.திருப்பூர் மா... மேலும் பார்க்க