செய்திகள் :

சென்னைக்கு இதுதான் கடைசி மழையா?

post image

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 11 மணிக்கு லேசான தூறல் ஆரம்பித்திருக்கிறது. இதுதான் சென்னைக்கு கடைசி மழையா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.

இன்றும், நாளையும் பெய்யும் மழையை நன்கு அனுபவித்துக் கொள்ளுங்கள். வங்கக் உடலில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, சென்னையில் மிகக் குளிரான ஒரு இரவு கிடைக்கப்பெற்றது என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருக்கிறார்.

மழை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் என அறியப்படும் பிரதீப் ஜான் வெளியிட்டிருக்கும் தகவலில்,

இன்று தொடங்கி நாளை வரை பெய்யும் மழையை மக்களே நன்கு அனுபவித்துக் கொள்ள வேண்டும். வங்கக் உடலில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, சென்னையில் மிகக் குளிரான ஒரு இரவு கிடைக்கப்பெற்றது. சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு டிச. 18 மற்றும் 19ஆம் தேதிகளில் நல்ல மழை பெய்யக்கூடும். சென்னையின் கடற்கரையிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில்தான் மேகக் கூட்டங்கள் இருக்கின்றன. 11 மணியளவில் லேசான மழை தொடங்கிவிடும் என்று பதிவிட்டுள்ளார்.

சென்னை உள்பட 3 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், நேற்று, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு ... மேலும் பார்க்க

தன் முகத்திரையை தானே கிழித்துக்கொண்டார் அமித் ஷா: திருமாவளவன்

சென்னை: மக்களவையில் அம்பேத்கர் குறித்துப் பேசியதன் மூலம், தனது முகத்திரையை தானே கிழித்துக்கொண்டுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியிருக்கிறார்.அரசமைப்புச... மேலும் பார்க்க

"வீட்டில் ஆம்பளைங்களே இல்லையா?" - பாமக எம்.எல்.ஏ அருள் சர்ச்சை பேச்சு!

சேலம்: கோவில் விவகாரத்தில் உங்கள் வீட்டில் ஆம்பளைங்களே இல்லையா? என பாமக சட்டப்பேரவை உறுப்பினர் அருள் பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூ... மேலும் பார்க்க

சென்னையில் மீண்டும் காக்கா பிரியாணி?

சென்னையில் 'காக்கா பிரியாணி' விற்கப்படுகிறதா? விற்கப்பட்டுக் கொண்டிருக்கலாம் என்ற அதிர்ச்சியை அளித்திருக்கிறது ஒரு செய்தி.சென்னையில் தற்போது சைவ உணவகங்களை பார்ப்பது அரிதாகிவிட்டது. ஆம்பூர், வாணியம்பாட... மேலும் பார்க்க

'மக்களைப் பற்றி கவலைப்படுவோர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள்' - முதல்வர் ஸ்டாலின்!

நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் கவலைப்படுவோர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, 2 நாள் விவா... மேலும் பார்க்க

அமித் ஷா சர்ச்சை கருத்துக்கு முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: அம்பேத்கர் பெயரை சொல்வதை விட்டுவிட்டு கடவுள் பெயரைச் சொன்னால் சொர்க்கம் செல்லலாம் என்று அமித் ஷா பேசியிருந்ததற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். மேலும் பார்க்க