ஆர்ஜி கர் பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கில் பிரதமர் தலையிட கோரிக்கை!
தங்கம், வெள்ளி விலை நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ. 240 குறைந்து ரூ. 64,240-க்கும் விற்பனையாகிறது.
கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், புதன்கிவமை பவுனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.64,520-க்கு விற்பனையான நிலையில்,வியாழக்கிழமை காலை அதிரடியாக பவுனுக்கு ரூ.360 குறைந்து ரூ.64,160-க்கு விற்பனையானது.
ரூ.100 கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 191 ஆக உயர்வு!
இந்த நிலையில், பிற்பகலில் தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.64,480-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை யில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 30 குறைந்து ரூ. 8,030-க்கும் , பவுனுக்கு ரூ. 240 குறைந்து ரூ. 64,240-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி விலையும் கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்து ரூ.108.10-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 1,08,100-க்கும் விற்பனையாகிறது.