விசிக, கம்யூனிஸ்டுகளைத் தொடர்ந்து காங்கிரஸ்... மதுரையில் கலெக்டருக்கு எதிராக குற...
தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்!
தஜிகிஸ்தானில் வியாழக்கிழமை(டிச.26) அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆகப் பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.
இது குறித்து தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ளதாவது:
தஜிகிஸ்தானில் இந்திய நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 5.44 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதையும் படிக்க |காங்கிரஸ் மாநாட்டின் நூற்றாண்டு விழா: பெலகாவியில் இன்று தொடங்குகிறது
நிலத்துக்கடியில் சுமார் 130 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.5 அலகுகளாகப் பதிவானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
எனினும், இந்த நிலநடுக்கத்தால் பொருள் சேதமோ, உயிர்சேதமோ எதுவும் நிகழ்ந்ததாக உடனடி தகவல் இல்லை.