செய்திகள் :

மாற்றுத் திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பங்கேற்பு!

post image

மாற்றுத் திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பங்கேற்கவுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு இலங்கையின் கொழும்புவில் நடைபெறவுள்ளது. இந்த தொடரானது ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 21 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பங்கேற்கவுள்ளதாக மாற்றுத் திறனாளிகளுக்கான இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: வீரேந்திர சேவாக்கை நினைவூட்டிய சாம் கொன்ஸ்டாஸ்; முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் புகழாரம்!

இந்தியா தவிர்த்து, இந்த தொடரில் இங்கிலாந்து, இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் பங்கேற்று விளையாடவுள்ளன.

இது தொடர்பாக டிசிசிஐ செயலர் ரவி சௌகான் கூறியதாவது: 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி கலந்துகொள்ளவுள்ளது ஒட்டுமொத்த நாட்டுக்கும் பெருமையான தருணம். கொழும்புவில் நடைபெறவுள்ள இந்த கிரிக்கெட் தொடர் நமது வீரர்களின் திறமையை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி தருவதோடு, அனைவரையும் உள்ளடக்கிய விளையாட்டு என்பதையும் உணர்த்துகிறது என்றார்.

முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா!

பாக்ஸிங் டே டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் இந்தியாவுக்கு எதிராக 474 ரன்களை ஆஸ்திரேலியா அணி குவித்துள்ளது.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நேற்று (டிசம்பர் 26) மெல்ப... மேலும் பார்க்க

மன்மோகன் சிங் மறைவு: கறுப்புப் பட்டை அணிந்து விளையாடும் இந்திய வீரர்கள்!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி, கையில் கறுப்புப் பட்டை அணிந்து இந்திய வீரர்கள் விளையாடி வருகின்றனர்.ஆஸ்திரேலியாவில் பாடர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகின்றது. மெல்போர்... மேலும் பார்க்க

சர்வதேச கிரிக்கெட்டில் பென் கரண் அசத்தல் அறிமுகம்; சாம் கரணுக்கும் இவருக்கும் என்ன தொடர்பு?

சர்வதேச கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே அணியில் அறிமுகமாகியுள்ள பென் கரணுக்கு அறிமுக தொடர் அசத்தலானதாக அமைந்துள்ளது.சர்வதேச கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே அணிக்காக பென் கரண் அண்மையில் அறிமுகமானார். அவர் ஆப்கானிஸ... மேலும் பார்க்க

முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 82 ரன்கள் குவிப்பு!

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்கள் எடுத்துள்ளது.பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி ... மேலும் பார்க்க

பந்துவீச்சில் அசத்திய தென்னாப்பிரிக்கா; பாகிஸ்தான் 211 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 211 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அ... மேலும் பார்க்க

உஸ்மான் கவாஜா மீதான அழுத்தத்தை போக்கிய சாம் கொன்ஸ்டாஸ்!

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா மீதான அழுத்தத்தை அறிமுக வீரர் சாம் கொன்ஸ்டாஸ் போக்கியுள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று (... மேலும் பார்க்க