செய்திகள் :

தவெக: ``ஆணவக்கொலை, லாக்அப் மரணம், யார் அந்த சார்?'' - திமுகவை விமர்சித்த தாடி பாலாஜி

post image

திருவள்ளூர் மாவட்டம் குமிடிப்பூண்டிக்கு அருகில் உள்ள குமரஞ்சேரி முருகன் கோவிலுக்கு அன்னதான நிகழ்வுக்கு வந்திருந்தார் திரைக்கலைஞரும் தமிழக வெற்றிக் கழகம் ஆதரவாளருமான பாலாஜி.

தமிழக வெற்றிக் கழகம் விஜய்
தமிழக வெற்றிக் கழகம், விஜய்

அவரிடம் தூத்துக்குடி கவின் ஆணவக்கொலையில் பெண்ணின் தாயார் இதுவரையில் கைது செய்யப்படாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் ஆணவக் கொலைகள், லாக்அப் மரணங்கள், பாலியல் குற்றங்கள் அதிகரித்துவிட்டதாகப் பேசியிருக்கிறார்.

விஜய் சுற்றுப்பயணம் வெற்றி பெற பூஜை

"தவெக தலைவரும் என் நண்பருமான விஜய் சுற்றுப்பயணம் வெற்றிபெற பூஜை செய்திருக்கிறேன். விஜய்க்கு வரும் கூட்டம் நிச்சயம் ஓட்டாக மாறும். மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்." என்றார்.

தாடி பாலாஜி
தாடி பாலாஜி

யார் அந்த சார்?

மேலும், "இந்த 4 வருடத்தில் அவர்கள் செய்த மிகப் பெரிய சாதனையே இதுதான். ஆணவக் கொலை நடக்கிறது, காவல்நிலையங்களில் லாக்அப் மரணங்கள் நடக்கின்றன. நான்தான் இதற்காக முதலில் பேசினேன். இதையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டும். ஒரு உயிர் போயிருக்கிறது, அதற்கான நடவடிக்கையை அரசாங்கம் எடுக்க வேண்டும். இந்த ஆட்சியிலேயே மிகப் பெரிய கேள்வி யார் அந்த சார் என்பதுதானே." என்றார்.

``எனக்காக இவர்கள் நோபல் பரிசு கேட்கிறார்கள்; ஆனால், நான் விரும்பும் பரிசு இதுதான்'' - ட்ரம்ப் பேச்சு

ஆறு ஆண்டுகள் கழித்து ஐ.நா சபையில் உரையாற்றியுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். 'ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து ஏழு போர்களை நிறுத்தியுள்ளேன். எனக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்' என்று ட்ரம்ப் அடிக்கடி கூ... மேலும் பார்க்க

`8 மாத ஆட்சிக்காலத்தில், அமெரிக்காவிற்கு என்னென்ன செய்தேன்?' - ட்ரம்ப் பட்டியல்

நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஐ.நா பொது சபையில் உரையாற்றினார். அப்போது தான் அதிபராகப் பதவியேற்றதிலிருந்து அமெரிக்க நலனுக்கு என்னென்ன செய்துள்ளார்? என்பதை விளக்கியிருந்தார் ட்ரம்ப். அவை;அமெரிக்காவின் ... மேலும் பார்க்க

ஐ.நா உரை: இந்தியா முதல் ஈரான் போர் வரை 'நான்' நிறுத்தினேன்; இந்தியா மீது வரி! - ட்ரம்ப் 5 ஹைலைட்ஸ்!

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு தனது உரையை ஐ.நா சபையில் நிகழ்த்தி உள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். ட்ரம்ப் முழு உரையின் முக்கிய ஹைலைட் பாயிண்டுகள் இதோ1. அமெரிக்காவின் 'பொற்கால ஆட்சி' அமெரிக்காவில் தற்போது வல... மேலும் பார்க்க

அமைப்பு மாற்றம் டு வேட்பாளர் தேர்வு, மாநாடு! - 2026-க்குத் தயாராகும் விசிக!

தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒவ்வொரு நகர்வுகளும் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துபவை. அந்த வகையில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அக்கட்சி ... மேலும் பார்க்க

"ரெட் தொகுதிகள்; களத்தில் இறங்குங்க" திமுக எம்.பி-களுக்கு ஸ்டாலின் போட்ட உத்தரவு!

எம்.பி-கள் கூட்டம்:சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது. எப்போதுமே நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாக திமுக எம்.ப... மேலும் பார்க்க

தனியே சந்தித்த அண்ணாமலை; மாறுவாரா தினகரன்? - கூட்டணிக் கணக்கில் அடுத்தக்கட்ட நகர்வு என்ன?

அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை தனியே சந்தித்து, தமிழக அரசியலில் பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறார், தமிழக பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை. அந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விஷயங்கள் என்ன?த... மேலும் பார்க்க