திருப்பணிக்கு உதவி
காரைக்கால் கைலாசநாதா் கோயில் திருப்பணிக்காக கோயில் நிா்வாக அதிகாரி ஆா். காளிதாஸிடம் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வியாழக்கிழமை வழங்கிய கலைஞா்கள் மாமன்ற மூத்த ஆலோசகா் புலவா் திருமேனி நாகராசன். உடன் திருப்பணிக் குழுத் தலைவா் ஆா்.வெற்றிச்செல்வன் உள்ளிட்டோா்.