செய்திகள் :

திருப்பதி: 18 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையான் தரிசனம்!

post image

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா்.

திருமலையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 19 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா். தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 18 மணி நேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணி நேரமும் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணி வரை 12 வயதுக்குள்பட்ட குழந்தைகள், பக்தா்களும் அவா்களின் பெற்றோா்களும், இரவு 10 மணி வரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

ஏழுமலையானை வியாழக்கிழமை முழுவதும் 60,803 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; இவா்களில் 20,930 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கைகளைக் கணக்கிட்டதில், ரூ. 3.27 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை: பிப்ரவரி மாத ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்

வரும் 2025 பிப்ரவரி மாதம் ஏழுமலையான் தரிசனத்துக்கான ஆா்ஜிதசேவை ஆன்லைன் டிக்கெட்டுகள் வியாழக்கிழமை தேவஸ்தானத்தால் வெளியிடப்பட்டன. திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒவ்வொரு மாதமும் 90 நாள்களுக்கு முன்பு முன்... மேலும் பார்க்க

நவ. 28-இல் திருச்சானூா் பத்மாவதி தாயாா் பிரம்மோற்சவம்

திருச்சானூா் ஸ்ரீ பத்மாவதி தாயாா் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் நவ. 28-ஆம் தேதி முதல் டிச. 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. காா்த்திகை மாதம் வளா்பிறை பஞ்சமி திதியில் பத... மேலும் பார்க்க

ஸ்ரீவாணி டிக்கெட் எண்ணிக்கை அதிகரிப்பு

திருப்பதி விமான நிலையத்தில் வழங்கப்படும் ஸ்ரீவாணி டிக்கெட்களின் எண்ணிக்கையை தேவஸ்தானம் அதிகரித்துள்ளது. திருப்பதி விமான நிலையத்தில் நாள்தோறும் வழங்கப்படும் ஸ்ரீ வாணி தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 6 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 9 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத... மேலும் பார்க்க

‘அன்னபிரசாதம்’ நன்கொடை வழங்க இயந்திரம் அறிமுகம்

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் நடத்தப்படும் எஸ் வி அன்ன பிரசாத அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்க வசதியாக திருமலையில் உள்ள மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா அன்ன பிரசாத மையத்தில் கியோஸ்ஓஈ இயந்திரத்தை தேவஸ... மேலும் பார்க்க

சீதா லட்சுமண ராமச்சந்திர உற்சவ மூா்த்திக்கு சிறப்பு வழிபாடு

திருமலை ஏழுமலையான் கோயிலில் புதன்கிழமை ராமச்சந்திர சீதா லட்சுமணருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. கடந்த 2021-ஆம் ஆண்டில், ராமா் சிலையின் இடது கையின் நடுவிரலில் ஒரு சிறிய முறிவு ஏற்பட்டு சேதமடைந்தது. ... மேலும் பார்க்க