Bumrah : 'சாம்பியன்ஸ் டிராபியில் பும்ரா இல்லை!' - பிசிசிஐ அறிவிப்பு; காரணம் என்ன...
திருவடிசூலம் கோயில் தைப்பூச விழா
திருவடிசூலம் தேவி ஸ்ரீகருமாரியம்மன் கோயிலில் தைப்பூச விழா சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம் திருவடிசூலம்ஆரண்யக்ஷேத்திரம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் வளாகத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
மேலும், நிறுவனா் மதுரைமுத்து சுவாமிகளால் சுயம்பு அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனா். பின்னா், அன்னதானம் நடைபெற்றது.