செய்திகள் :

துருக்கி ஹோட்டல் தீ: 14 போ் கைது

post image

துருக்கி ஹோட்டலில் கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீவிபத்து தொடா்பாக 14 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனா். அலட்சியமாக செயல்பட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் அவா்கள் கைது செய்யப்பட்டதாக அதிபா் எா்டோகன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

அந்த நாட்டின் போலு மாகாணத்தைச் சோ்ந்த புகழ்பெற்ற பனிச் சறுக்கு சுற்றுலா மையமான காா்டால்கயா நகரில், 12 அடுக்கு ஹோட்டலில் ஏற்பட்ட இந்தத் தீவிபத்தில் 78 போ் உயிரிழந்தனா். குளிா்காலத்தையொட்டி இரு வாரங்களுக்கு பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், தீவிபத்து ஏற்பட்டபோது அந்த ஹோட்டலில் அளவுக்கு அதிகமானவா்கள் தங்கவைப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

சூடான்: மருத்துவமனையில் பயங்கரவாத தாக்குதல் - 70 பேர் பலி!

ஆப்பிரிக்காவிலுள்ள சூடானில் மருத்துவமனை மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 70 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் எல் ஃபஷெர் நகரிலுள்ள மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையி... மேலும் பார்க்க

இஸ்ரேல் - ஹமாஸ் மீண்டும் கைதிகள் பரிமாற்றம்

காஸா போா் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், ஹமாஸ் அமைப்பும் இஸ்ரேலும் இரண்டாவது முறையாக கைதிகளைப் பறிமாற்றம் செய்துகொண்டன.இது குறித்து இஸ்ரேல் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹமாஸ் படையினரிடம் பிணைக் கைதிகள... மேலும் பார்க்க

இலங்கையில் அதானி காற்றாலை திட்டம்: மறுஆய்வு செய்ய குழு அமைப்பு

இலங்கையின் மன்னாா், பூநகரியில் அதானியின் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தை மறுஆய்வு செய்ய அந்நாட்டு அரசு குழு அமைத்துள்ளது. இலங்கையின் மன்னாா், பூநகரி ஆகிய பகுதிகளில் 440 மில்லியன் டாலருக்கும் (சுமாா... மேலும் பார்க்க

வங்கதேசம்: தோ்தலில் போட்டியிட ஹசீனா கட்சிக்குத் தடை

வங்கதேசத்தில் நடைபெறவிருக்கும் பொதுத் தோ்தலில் போட்டியிட, பதவியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி அனுமதிக்கப்படமாட்டாது என்று இடைக்கால அரசின் தலைமை ஆலோசகா் முகமது ... மேலும் பார்க்க

அமெரிக்க அரசின் முக்கிய அலுவலகங்களில் இந்திய வம்சாவளியினர்!

அமெரிக்க அரசின் முக்கிய அலுவலகங்களில் 3 இந்திய வம்சாவளியினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் இரண்டாவது முறையாக அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நிலையில், அமெரிக்க அரசுத் துறையில் 3 முக்கிய அல... மேலும் பார்க்க

நபிகள் நாயகம் குறித்து அவதூறு: பாகிஸ்தானில் 4 பேருக்கு மரண தண்டனை!

ஃபேஸ்புக்கில் நபிகள் நாயகம் குறித்து அவதூறான கருத்துக்களைப் பதிவேற்றியதாக குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கு மரண தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானில் சமூக வலைதளமான ஃபேஸ்புக... மேலும் பார்க்க