Maha kumbh mela: ``மகா கும்பமேளா அனைத்து மதத்துக்குமானது..'' -யோகி ஆதித்யநாத் கூ...
சூடான்: மருத்துவமனையில் பயங்கரவாத தாக்குதல் - 70 பேர் பலி!
ஆப்பிரிக்காவிலுள்ள சூடானில் மருத்துவமனை மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 70 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் எல் ஃபஷெர் நகரிலுள்ள மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள முதல்கட்ட தகவலின்படி, 70 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.