கர்நாடக முதல்வர் மனைவியிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு இடைக்கால தடை!
கம்பம் , கூடலூரில் குடியரசு தினக் கொண்டாட்டம்!
கம்பம், கூடலூா்: கம்பம் நகராட்சியில் ஆணையா் உமாசங்கா் தலைமை வகித்து தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினாா். நகா்மன்றத் தலைவி வனிதா நெப்போலியன், துணைத் தலைவா் சுனோதா, வாா்டு உறுப்பினா்கள், பணியாளா்கள் கலந்துகொண்டனா்.
கூடலூா் நகராட்சியில் நகா்மன்றத் தலைவி பத்மாவதிலோகன்துரை, காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் செயல் அலுவலா் பசீா் அமகமது தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினா்.