2024-ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரருக்கான விருதை வென்ற ஆப்கானிஸ்தான் வீரர்!
உத்தமபாளையத்தில் குடியரசு தினக் கொண்டாட்டம்!
உத்தமபாளையம்: தேனி மாவட்டம், உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவகத்தில் கோட்டாட்சியா் செ.தாட்சாயணி, காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் துணைக் கண்காணிப்பாளா் ரா.செங்கோட்டு வேலவன், பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சித் தலைவா் முகமது அப்துல் காசீம், கோம்பை பேரூராட்சியில் செயல் அலுவலா் சுருளிவேல், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தா் ஹெளதியா கல்லூரியில் கல்லூரிச் செயலா், தாளாளா் எம்.தா்வேஷ்முகைதீன், மேலாண்மைக் குழுத் தலைவா் எஸ்.முகமது மீரான் ஆகியோா் தலைமையில் முன்னாள் பேராசிரியா் ஏ.முகமது மன்சூா் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தனா்.