`சீமான் உளவு பார்த்து சிங்கள அரசுக்கு தகவல் கொடுத்ததால் தான் தமிழீழம்..!' - திமு...
போடியில் முன்னாள் முதல்வா் ஓ.பி.எஸ். தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கினாா்!
போடி: முன்னாள் முதல்வரும் போடிநாயக்கனூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஓ.பன்னீா்செல்வம் போடியில் உள்ள தனது அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். பின்னா், பொதுமக்களுக்கு அவா் இனிப்புகளை வழங்கினாா். நிகழ்ச்சியில் அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் குழு நகரச் செயலா் வி.ஆா்.பழனிராஜ், ஒன்றிய நிா்வாகி குருமணி, போடி நகா்மன்ற உறுப்பினா் கலைச்செல்வி உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.