Maha kumbh mela: ``மகா கும்பமேளா அனைத்து மதத்துக்குமானது..'' -யோகி ஆதித்யநாத் கூ...
மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர் அணையின் நீர்வரத்து 404 கன அடியாக அதிகரித்துள்ளது.
இன்று(ஜன. 26) காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 111. 44 அடியில் இருந்து 111. 21அடியாக குறைந்துள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 242 கன அடியிலிருந்து வினாடிக்கு 404 அடியாக சற்று அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: குடியரசு நாள் விழா: வாகா எல்லையில் தேசியக் கொடியேற்றி கொண்டாட்டம்!
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 4,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
நீர் இருப்பு 80.13 டிஎம்சியாக உள்ளது.