`ரிதன்யா வழக்கில் தொய்வு; விசாரணை அதிகாரி மீது சந்தேகம்' - மேற்கு மண்டல ஐ.ஜி-யிட...
துறைமுக கழகத்தில் மேலாளர், அலுவலர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்தியன் துறைமுக கழகத்தில் காலியாகவுள்ள மேலாளர், அலுவலர் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண்.: 2025/SGR/09
பணி: Accounts Officer, Grade - I
காலியிடங்கள் : 6
தகுதி: Chartered Accountant-I, Finance, Accounting, Industrial, Commercial துறையில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Manager
1. Finance Division - 2
தகுதி: Chartered Accountant- A, Finance, Accounting, Industrial,Commercial துறையில் 2 ஆண்டு பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
2. Infrastructure & Civic Facilities Division - 5
தகுதி: Civil Engineering-ல் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. Administration Division - 1
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப் படிப்பு தேர்ச்சியுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4.Personnel & Indus-trial Relations Division - 1
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப் படிப்பு தேர்ச்சியுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
5. Traffic Operations (Railways) Division - 1
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப் படிப்பு தேர்ச்சியுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
6. Traffic Operations (Shipping & Cargo Handling) - காலியிடங்கள்:1
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப் படிப்பு தேர்ச்சியுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Executive Engineer (Civil)
காலியிடங்கள்: 9
தகுதி: Civil Engineering-ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Personal Officer, Grade - I
காலியிடங்கள்: 2
தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப் படிப்பு தேர்ச்சியுடன் 2 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர்: Assistant Secretary, Grade - I
காலியிடங்கள்: 2
தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப் படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Traffic Officer
காலியிடங்கள்: 7
தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப் படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Estate Manager
காலியிடங்கள்: 4
தகுதி: Architecture, Town & Country Planning பிரிவில் முதுநிலைப்பட்டம் தேர்ச்சி Civil Engineering- இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் வயது 30-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் கணினி வழித் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.400, ஓபிசி, இடபுள்யுஎஸ் ரூ.300, எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.200 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தவும். முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: https://www.ipa.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.7.2025
மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.