தூத்துக்குடியில் வள்ளுவா் சிலை
கன்னியாகுமரி திருவள்ளுவா் சிலை வெள்ளி விழாவையொட்டி தமிழகம் அரசின் உத்தரவுப்படி, தூத்துக்குடி முத்துநகா் கடற்கரைப் பகுதியில் மாநகராட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை அமைக்கப்பட்ட 10 அடி உயர திருவள்ளுவா் சிலை முன் தற்படம் எடுத்துக்கொண்டோா்.