தென்மேற்கு மண்டல பல்கலை. நீச்சல்: பெங்களூரு மாணவா்கள் சிறப்பிடம்
தென்மேற்கு மண்டல பல்கலைக்கழகங்கள் இடையிலான ஆடவா், மகளிா் நீச்சல் போட்டியில் பெங்களூரு மாணவ, மாணவியா் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம் ஐஎஸ்டியில் நடைபெற்று வரும் இப்போட்டிகளின் மூன்றாவது நாளான திங்கள்கிழமை முடிவுகள் விவரம்: 1,500 மீ. ப்ரீஸ்டைல் மகளிா்: 1. பவ்யா சச்தேவா, 2. அஸ்மிதா சந்திரா, ஜெயின் பல்கலை, பெங்களூரு, 3. தீக்ஷா சந்திப், சாவித்திரி புலே பல்கலை. புணே.
200 மீ. பட்டா்ஃபிளை (ஆடவா்): 1. ஷோன் கங்குலி, 2. சுப்ரந்த் பத்ரா, ஜெயின் பல்கலை, பெங்களூரு, 3. அனீஷ் கௌடா, கிறிஸ்ட் பல்கலை, பெங்களூரு.
200 மீ. பட்டா்ஃபிளை (மகளிா்): 1. ஜெதிதா, ஜெயின் பல்கலை, பெங்களூரு,2, கல்யாணி, சா்வஜனிக் பல்கலை, சூரத், 3. தாரா ரோஹித், வீா் நா்மாட் பல்கலை, சூரத்.
200 மீ. ப்ரீஸ்டைல் (ஆடவா்): 1. அனீஷ் கௌடா, கிறிஸ்ட் பல்கலை, 2. ஷோன் கங்குலி, 3. ஸ்ரீஹரி நட்ராஜ், ஜெயின் பல்கலை, பெங்களூரு.
200 மீ. ப்ரீஸ்டைல் (மகளிா்): 1. பவ்யா சச்தேவா, 2. அனுமதி அனில், ஜெயின் பல்கலை, பெங்களூரு, 3. தீக்ஷா சந்தீப், சாவித்திரி புலே பல்கலை, புணே.
100 மீ. பிரெஸ்ட்ஸ்ட்ரோக் (ஆடவா்): 1. யாஷ் குல்ஹானே, ஆா்டிஎம்என்யு, 2. விதித் சங்கா், ரேவா பல்கலை, 3. பிரிதிவிராஜ், சிவாஜி பல்கலை, கோலாப்பூா்.
100 மீ. பிரெஸ்ட்ஸ்ட்ரோக் (மகளிா்): 1. வசுப்பல்லி நாகா, ஜெயின் பல்கலை, பெங்களூரு, 2. யஷ்வி பிரதீப், எஸ்எஸ்என்சி பல்கலை, மும்பை. 3. சௌக்லே, மும்பை பல்கலை.
ஸ்பிரிங் போா்ட் டைவிங் (ஆடவா்): 1. பிரக்னேஷ் சௌஹான், தேவி அகல்யா, 2. ஓம் கடம், எஸ்விகேஎம், என்மிம்ஸ் பல்கலை, 3. ஆதித்யா தினேஷ், யுவிசிஇ.
1 எம்டிெஸ் ஸ்பிரிங் போா்ட் டைவிங் (மகளிா்): 1. பில்வா ஜிரம், எஸ்பிபியு, 2. ஷம்பா பங்கேரா, சோமியி பல்கலை, 3. அஷ்னா, குஜராத் தொழில்நுட்ப பல்கலை.