பாராட்டி பேச விரும்பிய சஞ்சீவ் கோயங்கா! கண்டுகொள்ளாமல் சென்ற கே.எல்.ராகுல்!
தொலைத்தொடர்பு தகவல் மையத்தில் வேலை: டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
தொலைத்தொடர்பு தகவல் மையத்தில் காலியாக உள்ள டெக்னீசியன் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் மே 5 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். CDOT/HR/REC/2025/02/01
பணி: Technician
காலியிடங்கள்: 29
சம்பளம்: மாதம் ரூ. 25,500 - 81,100
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், தகவல் அமைப்பு, தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொலைத்தொடர்பு போன்ற ஏதாவதொரு பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ அல்லது பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
தேசிய சுற்றுப்புற பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவியாளர், சுருக்கெழுத்தர் வேலை
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.cdot.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 5.5.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக்செய்து தெரிந்துகொள்ளவும்.