MI vs CSK : தோனியின் 3 தவறான முடிவுகள்; தோல்வியடைந்த CSK - ஓர் அலசல்
ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
ரைட்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் பட்டயம், பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Resident Engineer
காலியிடங்கள்: 21
தகுதி: பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்ல், எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும். டிப்ளமோ முடித்தவர்கள் 3 ஆண்டு பணி அனுபவமும், பட்டதாரிகள் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 16,828 - 22,660
தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷனில் வேலை: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!
வயது வரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.rites.com என்ற இணையதளம் மூலம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 21.4.2025
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 28.4.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக்செய்து தெரிந்துகொள்ளவும்.