செய்திகள் :

ரூ.11 லட்சத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

post image

ஆண்டுக்கு ரூ.11 லட்சம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனமான என்டிபிசி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் மே 1 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.01/25

பணி: Engineer(Civil)

காலியிடங்கள்: 40

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Engineer(Electrical)

காலியிடங்கள்: 80

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Engineer(IT)

காலியிடங்கள்: 4

தகுதி: பொறியியல் துறையில் ஐடி பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Engineer (Material)

காலியிடங்கள்: 10

தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். மெட்டீரியல் மேலாண்மை பாடத்தில் முதுகலை டிப்ளமோ அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Engineer(Mechanical)

காலியிடங்கள்: 15

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Executive(HR)

காலியிடங்கள்: 7

தகுதி: ஏதொவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் மேலாண்மை, மனிதவள மேலாண்மை(எச்ஆர்), தொழிலக தொடர்பியல் போன்ற ஏதாவதொரு பிரிவில் முதுகலை அல்லது முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Executive(Finance)

காலியிடங்கள்: 26

தகுதி: சிஏ, சிஎம்ஏ பட்டம் பெற்று ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

தொலைத்தொடர்பு தகவல் மையத்தில் வேலை: டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

பொறியாளர் பணிகளுக்கு குறைந்தது 3 ஆண்டுகளும், எச்ஆர் பணிகளுக்கு 2 ஆண்டுகளும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் ஆண்டுக்கு ரூ.11,00,000 வழங்கப்படும்.

வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு குறித்த விவரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். தமிழ்நாட்டில் சென்னையில் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதர அனைத்து பிரிவினரும் ரூ.500 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.ngel.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 1.5.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தொலைத்தொடர்பு தகவல் மையத்தில் வேலை: டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

தொலைத்தொடர்பு தகவல் மையத்தில் காலியாக உள்ள டெக்னீசியன் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் மே 5 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண். CDOT/HR/REC/2025/02... மேலும் பார்க்க

தேசிய சுற்றுப்புற பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவியாளர், சுருக்கெழுத்தர் வேலை

சிஎஸ்ஐஆர்-இன் கீழ் செயல்பட்டு வரும் தேசிய சுற்றுப்புற பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள உதவியாளர், சுருக்கெழுத்தர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் ஆன்... மேலும் பார்க்க

திருப்பத்தூா்: ஏப். 25-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருப்பத்தூா்: திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை (ஏப். 25) நடைபெற உள்ளது. இது குறித்து ஆட்சியா் க.சிவசௌந்தரவல்லி வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி

அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலியாகவுள்ள 3,274 ஓட்டுநா், நடத்துநா் பணிகளுக்கு மார்ச் 21 முதல் விண்ணப்பிக்கலாம் என போக்குவரத்துத் துறை அறிவித்திருந்த நிலையில், திங்கள்கிழமை (ஏப். 21) கடைசி நாள் என ப... மேலும் பார்க்க

மிஸ்பண்ணிடாதீங்க... அங்கன்வாடி மையங்களில் 7,783 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக 3,886 அங்கன்வாடி பணியாளா்கள், 305 குறு அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் 3,592 அங்க... மேலும் பார்க்க

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

ரைட்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் பட்டயம், பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: Resident Engineerகாலியிடங்கள்: 21தகுதி: பொ... மேலும் பார்க்க