கொல்கத்தாவில் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடக்கம்! 30 விமானங்கள் ரத்து!
தேசிய விருது பெற்ற பார்க்கிங் பட இயக்குநர், தயாரிப்பாளர்!
சிறந்த படத்திற்கான தேசிய விருது பார்க்கிங் படத்திற்கு வழங்கப்பட்டது. படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் விருதை பெற்றுக்கொண்டார்.
71 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்று வருகிறது.
இதில், தமிழில் சிறந்த படமாக தேர்வான பார்க்கிங் படத்துக்கு விருது அளிக்கப்பட்டது. சோல்ஜர்ஸ் ஃபேக்டரி மற்றும் பேஷன் ஸ்டூடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.எஸ். சினிஷ் இந்த விருதைப் பெற்றுக்கொண்டார்.
இதேபோன்று, சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.