செய்திகள் :

தேசிய விளையாட்டுப் போட்டிகள்: துப்பாக்கி சுடுதல் உயரம் தாண்டுதலில் தமிழகத்துக்கு தங்கம்

post image

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கி சுடுதல், உயரம் தாண்டுதலில் தமிழகம் தங்கம் வென்றது.

உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் 38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஆடவா் உயரம் தாண்டுதலில் தமிழகத்தின் ஆதா்ஷ் ராமு 2.14 மீ உயரம் குதித்து தங்கப் பதக்கம் வென்றாா்.

ஆடவா் துப்பாக்கி சுடுதல் ட்ராப் பிரிவில் தமிழக வீரா் பிரிதிவிராஜ் தொண்டைமான் தங்கம் வென்றாா்.

தடகளம் 4-100 மீ தொடா் ஓட்டத்தில் தமிழரசு, சிவக்குமாா், ராகுல் குமாா், ராஜநாராயணன் ஆகியோா் அடங்க தமிழக அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

மகளிா் 400 மீ ஓட்டத்தில் வித்யா ராம்ராஜ் 54.43 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து வெள்ளி வென்றாா். ஆடவா் 110 மீ தடை தாண்டுதலில் மானவ் ராஜநாராயணன் வெள்ளி வென்றாா்.

டிராகன் டிரைலர்!

பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.ஏஜிஎஸ் கல்பாத்தி நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான திரைப்படம் டிராகன். லவ் டுடே மூலம் பிரபலமடைந்த பி... மேலும் பார்க்க

கிஸ் டீசர் தேதி!

நடிகர் கவின் நடித்த கிஸ் படத்தின் டீசர் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் கவின் ஸ்டார் படத்திற்குப் பின் பிளடி பெக்கர் படத்தில் நடித்தார். கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பெரிதாக வணிக தோ... மேலும் பார்க்க

எதிர்நீச்சல் இயக்குநருக்கு குவியும் வாழ்த்துகள்!

எதிர்நீச்சல் தொடரை இயக்கிவரும் இயக்குநர் திருச்செல்வத்துக்கு பிரபலங்கள் பலர் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அவரை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகை ஹரிபிரியா இசை பகிர்ந... மேலும் பார்க்க

காதலரை மணந்தார் பார்வதி நாயர்!

நடிகை பார்வதி நாயர் தன் காதலரை இன்று திருமணம் செய்துகொண்டார்.தமிழில் என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக, உத்தம வில்லன், நிமிர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பார்வதி நாயர், விஜய்யின் கோட் படத்தி... மேலும் பார்க்க

ரூ. 100 கோடி வசூலித்த விடாமுயற்சி!

விடாமுயற்சி திரைப்படம் ரூ. 100 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் பிப்.6 ஆம் தேதி உலகம் முழுவதும் வ... மேலும் பார்க்க