தலைமைச் செயலகம், சட்டப்பேரவை உள்பட அரசு கட்டடங்களில் மின் கட்டண நிலுவை எவ்வளவு? ...
தேனியில் அக்.28-இல் மின் தடை
தேனியில் வருகிற திங்கள்கிழமை (அக்.28) மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் பிரகலாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேனியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டும், மழைக் காலத்தில் தடையின்றி மின்சாரம் விநியோகம் செய்வதற்காக சிறப்பு பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், தேனியில் கம்பம் சாலை, பெரியகுளம் சாலை, மதுரை சாலை, இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 11 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.