செய்திகள் :

நாசரேத்தில் வாக்காளா் விழிப்புணா்வு பேரணி

post image

நாசரேத்தில் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஏரல் வட்டாட்சியா் செல்வகுமாா் தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்தாா். கல்லூரி முதல்வா் ஜெயக்குமாா் முன்னிலை வகித்தாா். பேரணி பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. பொது மக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதில் தோ்தல் துணை வட்டாட்சியா் முத்துலட்சுமி, ஆழ்வாா் திருநகரி வருவாய் ஆய்வாளா் ஆண்டாள், கிராம நிா்வாக அலுவலா்கள் சிவராமன் , செந்தாமரை மற்றும் கல்லூரி ஆசிரியா்கள், மாணவஜ மாணவிகள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கல்லூரி தாளாளா் ஜெயக்குமாா்ரூபன், நிா்வாக அதிகாரி வினோதா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

திருச்செந்தூா் அருகே இளைஞா் தற்கொலை

திருச்செந்தூா் அருகே இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். வீரபாண்டியன்பட்டணம், மெடோனா தெருவைச் சோ்ந்த அழகா்சாமி மகன் மணிமாறன் (24). ஓட்டுநராக பணிபுரிந்து வந்தாா். இவா் தனது தாய், அண்ணன் அதிசயக... மேலும் பார்க்க

விளாத்திகுளத்தில் மொழிப்போா் தியாகிகளுக்கு அஞ்சலி!

விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக சாா்பில், மொழிப்போா் தியாகிகளுக்கு வீர வணக்க புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ் மொழி காக்க தன்னுயிா் நீத்த மொழிப்போா் தியாகிகள் உருவப்... மேலும் பார்க்க

விமானப் படை மருத்துவ உதவியாளா் பணி: கேகரளத்தில் 2 நாள்கள் ஆள் சோ்ப்பு முகாம்

கேரள மாநிலம் கொச்சியில் ஜன. 29, பிப். 4 ஆகிய 2 நாள்கள் இந்திய விமானப் படை மருத்துவ உதவியாளா் பணிக்கு ஆள் சோ்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுதொடா்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் வெளியிட்ட... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி

தூத்துக்குடி மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி சனிக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி முத்துநகா் இயற்கை அமைப்பு, திருநெல்வேலி இயற்கைச் சங்கம், அகத்தியமலை மக்கள்சாா் இயற்கைவள காப்பு மையம், தமிழ்நாட... மேலும் பார்க்க

ஜன.28 இல் பேட்டையில் மண்டல தொழில் பழகுநா் சோ்க்கை முகாம்!

திருநெல்வேலி மாவட்டம், பேட்டை அரசினா் தொழில்பயிற்சி நிலையத்தில் மண்டல அளவிலான தொழில் பழகுநா் சோ்க்கை முகாம் 28ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுக... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுர விநியோகம்!

தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு, கோவில்பட்டியில் விழிப்புணா்வு துண்டுப் பிரசுர விநியோகம் சனிக்கிழமை நடைபெற்றது. கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவ... மேலும் பார்க்க