தெலங்கானாவில் 6,000 ஆண்டுகள் பழமையான கல் கோடாரி கண்டெடுப்பு!
வெற்றி மாறன் தயாரித்த ‘பேட் கேர்ள்’ படத்தின் டீசர்!
இயக்குநர் வெற்றி மாறன் தயாரித்த பேட் கேர்ள் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவான திரைப்படம் பேட் கேர்ள்.
இன்றைய இளம் தலைமுறையைச் சேர்ந்த பெண்ணின் சுதந்திரமான முடிவுகளையும் காதல் தேர்வுகளையும் மையமாக வைத்து படத்தின் கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: விஜய் 69 படத்தின் பெயர் அறிவிப்பு!
நாயகியாக அஞ்சலி சிவராமன் நடித்துள்ளார். அமித் திரிவேதி இசையமைப்பில் வெற்றி மாறன் மற்றும் அனுராக் காய்ஷப் இணைந்து வழங்கும் இப்படத்தின் டீசரை இன்று வெளியிட்டுள்ளனர்.
பருவ வயதின் காதல், எதிர்பாலின ஈர்ப்பு என படத்தின் மீதான எதிர்பார்ப்பை டீசர் தூண்டுகிறது.