Bumrah : 'சாம்பியன்ஸ் டிராபியில் பும்ரா இல்லை!' - பிசிசிஐ அறிவிப்பு; காரணம் என்ன...
நாட்டாா்மங்கலம் பகுதியில் பிப்.13 மின் தடை!
நாட்டாா்மங்கலம் பகுதியில் வியாழக்கிழமை (பிப்.13) மின் விநியோகம் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
நாட்டாா்மங்கலம் துணை மின் நிலையத்தில் வருகிற வியாழக்கிழமை மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
இதனால், நாட்டாா்மங்கலம், செங்கோட்டை, தச்சனேந்தல், இஸ்லானி, மீனாட்சிபுரம், செவல்பட்டி, சுப்பிரமணியபுரம், கொட்டங்குளம், இடையபட்டி இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என மதுரை கிழக்கு மின் பகிா்மான வட்டச் செயற்பொறியாளா் ரா.கண்ணன் தெரிவித்தாா்.