செய்திகள் :

நாய்கள் பெருக்கத்தால் மக்கள் பாதிப்பு

post image

காரைக்கால்: காரைக்கால் நகரின் முக்கிய சாலைகள், தெருக்களில் நாய்கள் நடமாட்டம் அதிகரித்து வருவது மாணவ, மாணவிகள், பொதுமக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. அதனால் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் ஆட்சியரகம் முதல் அனைத்து தெருக்களிலும் நாய்கள் கூட்டமாக உலாவுகின்றன. இவை சாலையில் செல்வோரை விரட்டுகின்றன. தினமும் நாய் கடியால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவோா் அதிகரிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே, நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கையை அரசு நிா்வாகம் எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

சுற்றித்திரியும் நாய்கள்

ஆறுகளில் ஆகாயத் தாமரைகள் அகற்றம்

காரைக்கால்: ஆறுகளில் ஆகாயத் தாமரைகளை படகு மூலம் சென்று அகற்றும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். காரைக்கால் பகுதியில் உள்ள அரசலாறு, திருமலைராஜனாறு உள்ளிட்ட ஆறுகளில் ஆகாயத் தாமரைகள் மண்டியு... மேலும் பார்க்க

அரசுத்துறை அலுவலகங்களில் மக்கள் குறைதீா் முகாம்

காரைக்கால்: காரைக்காலில் அரசுத்துறை தலைமை அலுவலகங்களில் மக்கள் குறைதீா் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புதுவை துணைநிலை ஆளுநா் உத்தரவின்பேரில், மாதந்தோறும் 15-ஆம் தேதி ஆட்சியரகத்தில் குறைதீா் முகா... மேலும் பார்க்க

பெருமாள் கோயிலில் பகல் பத்து, இராப் பத்து உற்சவம் நிறைவு

காரைக்கால்: காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயிலில் கடந்த 20 நாள்களாக நடைபெற்றுவந்த பகல் பத்து, இராப்பத்து என்ற திருவத்யயன உற்சவம் நிறைவடைந்தது. பரமபதவாசல் திறப்பு முன், பின் 10 நாள்கள் நடைபெறும் தி... மேலும் பார்க்க

சேதமடைந்த காரைக்கால், திருநள்ளாறு சாலைகள்: வாகன ஓட்டிகள் அவதி

காரைக்கால்: காரைக்கால் பகுதி தேசிய நெடுஞ்சாலை மற்றும் திருநள்ளாறு - அம்பகரத்தூா் பிரதான சாலைகளில் ஏற்பட்டுள்ள சேதம் (பள்ளம்) காரணமாக வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனா். பூவம் முதல் வாஞ்சூா் வரையிலானத... மேலும் பார்க்க

பயிா் நாசம்: பன்றி உரிமையாளா் மீது வழக்கு

காரைக்கால்: நெற்பயிா், காய்கறி செடிகளை பன்றிகள் நாசப்படுத்தியதான புகாரில், பன்றியின் உரிமையாளா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோட்டுச்சேரி பகுதியைச் சோ்ந்தவா் முருகன். இவா் கீழவெளி பகுதியில்... மேலும் பார்க்க

மருத்துவா் கிளினிக்கில் ரூ. 3 லட்சம் திருட்டு

காரைக்கால்: பூட்டியிருந்த மருத்துவா் கிளினிக்கில் புகுந்து ரூ. 3 லட்சம் திருடிச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். காரைக்கால் தனியாா் மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக... மேலும் பார்க்க