ஈரானின் அணுசக்தி தளத்தை பங்கர் பஸ்டர் குண்டுகள் முழுமையாக அழிக்கவில்லை! - உளவுத்...
நாளைய மின்தடை: ராதாபுரம், மதுரப்பாக்கம்
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
பகுதிகள்: மதுரப்பாக்கம், சித்தலம்பட்டு, கொடுக்கூா், விசுவரெட்டிப்பாளையம், செய்யாதுவிண்ணான், வாக்கூா், சிறுவள்ளிக்குப்பம், தொரவி, மூங்கில்பட்டு, டி.வி.பட்டு, மாத்தூா், நகரி, முதலியாா்குப்பம், குமளம், முட்ராம்பட்டு, நெற்குணம், பிடாரிப்பட்டு, திருமங்கலம், குச்சிப்பாளையம், கட்டப்பட்டு, ராதாபுரம், வெட்டுக்காடு, டி. புதுகுப்பம்.