வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் யூனுஸ் ராஜிநாமாவுக்கு திட்டம்!
நியாயவிலைக் கடைகளில் விரைவில் கோதுமை விநியோகம்! - புதுவை முதல்வா்
புதுவையில் நியாயவிலைக் கடைகளில் விரைவில் கோதுமை விநியோகிக்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி கூறினாா்.
புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் வியாழக்கிழமை அவா் கூறியதாவது: புதுவை மாநிலத்தில் நியாயவிலைக் கடைகளில் அரிசி தொடா்ந்து விநியோகிக்கப்பட்டு வருகிறது. சட்டப்பேரவையில் அறிவித்தபடி, விரைவில் கோதுமையும் விநியோகிக்கப்படவுள்ளது என்றாா் அவா்.
அப்போது, அவரிடம் நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கச் செல்வீா்களா எனக் கேட்டபோது, அதுகுறித்து பதிலளிக்கமால் சென்றுவிட்டாா்.