நெல்லை: ஆட்டம்.. பாட்டம்.. கொண்டாட்டம்.. அரசு சித்த மருத்துவக்கல்லூரியில் பொங்கல் விழா | Photo Album
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக்கல்லூரி மாணவர்களின் பொங்கல் திருவிழா நடைபெற்றது. இவ்விழாவில் உறியடி, பொங்கல் வைத்தல், கோலப்போட்டி, நடனம் என ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் மாணவர்கள் பொங்கல் திருவிழாவை உற்சாகமாகக் கொண்டாடினர்.